விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் திரில் வெற்றி!

Sunday, March 11th, 2018
இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. சுதந்திரக் கிண்ணத் தொடரின் நேற்றையதினம் நடந்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவனை மிரட்டிய குற்றச்சாட்டில் ரம்புக்வெலவின் மகன் கைது!

Sunday, March 11th, 2018
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றிரவு பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

முன்னிலை பெற்றது யாழ். இந்துக்கல்லூரி!

Saturday, March 10th, 2018
பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்­லூ­ரிக்கும் யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரிக்கும்­­இடை­யி­லான 'இந்துக்களின் சமர்' என வர்­ணிக்­கப்­படும் வரு­டாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ்.... [ மேலும் படிக்க ]

 திணறும் சென்.ஜோன்ஸ்! முன்னணியில் சென்றல்!!

Saturday, March 10th, 2018
வடக்கின் பெருஞ்சமரின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் 8 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து தடுமாறி வரு­கின்­றது சென்.ஜோன்ஸ் கல்­லூரி அணி. போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

ஹாங்காங், ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி!

Saturday, March 10th, 2018
உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று சிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் இருந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரு அணிகள் அடுத்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

இன்று இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதல்!

Saturday, March 10th, 2018
சுதந்திர வெற்றிக் கிண்ண மும்முனை கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் இந்து கிண்ணத்தைத் தனதாக்கியது!

Friday, March 9th, 2018
வலிகாமம் கல்விவலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. உடுவில் மகளிர்... [ மேலும் படிக்க ]

பிரபல இந்திய வீரர் மீது அவரது மனைவி முறைப்பாடு!

Friday, March 9th, 2018
இந்திய கிரிக்கட் வீரர் மொஹமட் சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவரது மனைவி முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

டி கொக்கின் மேன்முறையீடு நிராகிரிப்பு !

Friday, March 9th, 2018
தென்னாப்பிரிக்க கிரிக்கட் வீரர் குயின்டன் டி கொக்கின் மேன்முறையீட்டை சர்வதேச கிரிக்கட் பேரவையின், கிரிக்கட் நடுவர் நிராகரித்துள்ளார். தென்னாப்பிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

‘வடக்கின் போர்’  முதலாம் நாள் நிறைவு!

Thursday, March 8th, 2018
யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 112வது கிரிக்கட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றையதினம் ஆரம்பமானது. எஸ்.தசோபன் தலைமையில் யாழ்... [ மேலும் படிக்க ]