இலங்கை – பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் போட்டி!
Friday, March 16th, 2018
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இருதரப்பு கிரிக்கெட் போட்டி தொடர் குறித்து கொழும்பு ஹில்ட்டன் ரெசிடன்சஸ்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மூன்றும், ரி20 கிரிக்கெட்போட்டிகள் மூன்றும் நடைபெறவுள்ளன.
Related posts:
இந்தியா - ஜிம்பாப்வே மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று!
தொடரை கைப்பற்றியதுமேற்கிந்திய தீவுகள் அணி !
77 ஓட்டங்களுடன் சுருண்டது மேற்கிந்தியா - 419 ஓட்டங்களால் வென்றது அவுஸ்திரேலியா!
|
|
|


