விளையாட்டுச் செய்திகள்

கையும் களவுமாக மாட்டிய அவுஸ்திரேலிய வீரர்!

Monday, March 26th, 2018
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் பந்தை சேதப்படுத்தியது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

சாலை விபத்தில் சிக்கிய முகமது ஷமி!

Monday, March 26th, 2018
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் ஷமியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களாகவே... [ மேலும் படிக்க ]

20 பந்தில் சதம்  – சஹா சாதனை!

Monday, March 26th, 2018
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக செயற்படும் வ்ரிடிமான் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார் இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும் இதன்படி அவர் ஒரு... [ மேலும் படிக்க ]

ஒருவருக்கு தடை: இருவர் புறக்கணிப்பு – இலங்கை அணி பரிதாபம்!

Monday, March 26th, 2018
இலங்கை அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவிற்கு 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் விதிகளை மீறி... [ மேலும் படிக்க ]

 பாக்குநீரிணைக் கடலை நீந்தி சென்னை மாணவன்சாதனை!

Monday, March 26th, 2018
சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்த ராஜஈஸ்வர பிரபு என்ற மாணவன் இலங்கை தலைமன்னாருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கும் இடையில் 33 மைல் தூரமுள்ள பாக் கடலை நீந்தியுள்ளார். அதிகாலை... [ மேலும் படிக்க ]

ராபாடா கடிதத்தால் தலை குனிந்த சர்வதேச கிரிக்கட் பேரவை!

Monday, March 26th, 2018
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் முதலானவர்களுடன், தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா தகாத... [ மேலும் படிக்க ]

ஒரு காலை இழந்த பின்பும் அபார பந்து வீச்சு !

Sunday, March 25th, 2018
பாகிஸ்தானை சோர்ந்த சையத் ஷெர் அலி அப்ரிடி என்ற கிரிகட் வீரர் மாற்றுத் திறனாளிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகின்றார். ஷெர் அலி அப்ரிடி 2வது வயதில் ஒரு விபத்தில் தனது இடது காலை... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் இந்துவை வீழ்த்தி சம்பியன் அகியது வின்ஸ்ரார்!

Sunday, March 25th, 2018
அரியாலை 99 ஆவது சுதேச திருநாட் கொண்டாட்ட விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் வின்ஸ்ரார் அணி சம்பியன் பட்டத்தை வென்றது யாழ். மாவட்ட ரீதியில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

உலக சாதனையை  நெருங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்! 

Sunday, March 25th, 2018
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 100 விக்கட்டுக்களை விரைவாக பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரஷிட் கான்... [ மேலும் படிக்க ]

மோசடியில் வீரர்களுக்கும் தொடர்பா?

Sunday, March 25th, 2018
இலங்கை கிரிக்கெட் சபையில் மில்லியன் டொலர்கள் ஊழல் நடைபெற்றுள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த ஊழல்கள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் வாரம்... [ மேலும் படிக்க ]