விளையாட்டுச் செய்திகள்

தேசிய கனிஷ்ட மெய்வன்மை விளையாட்டு விழா; அனிட்டா ஜெயதீஸ்வரன் மீண்டும் சாதனை!

Tuesday, April 24th, 2018
சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வன்மை விளையாட்டுப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனிட்டா ஜெயதீஸ்வரன் இலங்கை சாதனையைநிலைநாட்டியுள்ளார். இவர் கோலுன்றிப் பாய்தல்... [ மேலும் படிக்க ]

முதலிடம் பிடித்த பஞ்சாப்  !

Tuesday, April 24th, 2018
11வது இந்திய பிரிமியர் லீக் போட்டியின் டெல்லியில் இடம்பெற்ற 22வது போட்டியில் டெல்லி டெயார்டெவிஸ் அணியை கிங்ஸ் இளவன் பஞ்சாப் அணி 4 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது. போட்டியில் நாணய... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்கா சுற்றுத் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு !

Tuesday, April 24th, 2018
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள கிரிக்கட் தொடருக்கான கால அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது. சிம்பாப்வே,... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கன் பிரீமியர் லீக்: ஓகஸ்டில் ஆரம்பம்!

Tuesday, April 24th, 2018
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘லங்கன் பிரீமியர் லீக்’ இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் : 11 ஆவது சாம்பியன் பட்டம் வென்ற ராபேல் நடால்!

Monday, April 23rd, 2018
பிரான்சில் நடைபெற்ற மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால். மோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்... [ மேலும் படிக்க ]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வெற்றி!

Monday, April 23rd, 2018
ஐபிஎல் போட்டித் தொடரில் இடம்பெற்ற 20 வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]

கோல்கட்டா அணி பரிதாபம்:  பஞ்சாப் அணி ‘ஹாட்ரிக் வெற்றி!

Sunday, April 22nd, 2018
கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கெய்ல், லோகேஷ் ராகுல் அரைசதம்... [ மேலும் படிக்க ]

வருகிறது பந்து கிரிக்கட் தொடர்: முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு!

Sunday, April 22nd, 2018
இருபதுக்கு இருபது கிரிக்கட் பிரபலம் அடைந்து வரும் நிலையில் 100 பந்து கிரிக்கட் தொடரை இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் 2020-ல் நடத்த திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள்... [ மேலும் படிக்க ]

கெயிலின் அதிரடி ஆட்டம்: உற்சாகத்தில் பிரீத்தி!

Saturday, April 21st, 2018
கெயிலை ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணியின் ஆலோசகரான சேவாக்கே எடுக்கச் சொன்னதாக கூறப்படுகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது மேற்கிந்திய தீவு வீரரான கெய்லை... [ மேலும் படிக்க ]

ஐபிஎல்லை காப்பாற்றி விட்டேன்: சேவாக்!

Saturday, April 21st, 2018
இந்திய அணியின்  முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தனது அணியில் கிறிஸ் கெய்லை எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ காப்பாற்றி விட்டதாக பெருமையாக தெரிவித்துள்ளார். ஐபிஎல்-யில் நடந்த ஐதராபாத்... [ மேலும் படிக்க ]