விளையாட்டுச் செய்திகள்

வடக்கு – கிழக்கு பிறிமியர் லீக் மன்னார் எப்.சி. அணி வெற்றி!

Saturday, June 16th, 2018
வடக்கு – கிழக்கு மாகாண வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் வடக்கு, கிழக்கு பிறிமியர் லீக்கின் இரண்டாவது லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம் 14 ஆம்... [ மேலும் படிக்க ]

புலோலி இளைஞர் கழக விளையாட்டு விழா நாளை!

Saturday, June 16th, 2018
புலோலி இளைஞர் கழக விளையாட்டு விழாவும் இறுதிப்போட்டி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் புலோலி இளைஞர் கழக விளையாட்டு மைதானத்தில் புலோலி இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.கிரிசாந்... [ மேலும் படிக்க ]

எகிப்து அணியை வென்றது உருகுவே!

Saturday, June 16th, 2018
எகிப்து அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கடைசி நிமிடத்தில் ஜோஸ் ஜிமினஸ் கோலடித்து கைகொடுக்க உருகுவே அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரஷ்யாவில் 21வது ‘பிபா’... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணியிடம் கிண்ணத்தை கொடுத்த இந்தியா – கண்ணீர் விட்ட  ரசிகர்கள்!

Saturday, June 16th, 2018
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்பு தொடருக்கான கிண்ணத்தை இந்திய அணியின் தலைவர் ரகானே ஆப்கானிஸ்தான் அணியிடம் கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை... [ மேலும் படிக்க ]

ரொனால்டோ அபாரம்: சமநிலையில் முடிந்த ஸ்பெயின் – போர்த்துகல் மோதல்!

Saturday, June 16th, 2018
உலக கிண்ண கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற போர்த்துகல் ஸ்பெயின் இடையேயான லீக் போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கிண்ண தொடரின்‘பி’... [ மேலும் படிக்க ]

தரங்க அபார சதம்: சம்பியனானது காலி!

Saturday, June 16th, 2018
உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் மூலம் மாகாண மட்ட ‘சுப்பர் 4’ ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணியை 75 ஓட்டங்களால் வீழ்த்தி காலி அணி சம்பியன் பட்டத்தை... [ மேலும் படிக்க ]

மொராக்கோவை வென்றது ஈரான்!

Saturday, June 16th, 2018
பிபா உலகக் கிண்ணத்தின் பி பிரிவில் இன்று நடந்த மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில்  கடைசி நிமிடத்தில் கோலடித்து ஈரான் திரில் வெற்றி பெற்றது. மொராக்கோ வீரர் சேம் சைடு கோலடிக்க ஈரான்... [ மேலும் படிக்க ]

கால்பந்து உலகின் ஜம்பவான் ரொனால்டோவுக்கு 2 ஆண்டுகள் சிறை!

Saturday, June 16th, 2018
கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து உலகின் ஹீரோ... [ மேலும் படிக்க ]

தொல்லை செய்யாதீர்கள் –  மஹேல ஜயவர்தன!

Friday, June 15th, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இருக்க தெரிவு குழு விடுத்த கோரிக்கையை முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார். முன்னர் தாம் அளித்த பரிந்துரைகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். இந்து மாணவன்!

Friday, June 15th, 2018
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் வாகீசன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைந்தனும் (2008) ஜொலிஸ்ரார்... [ மேலும் படிக்க ]