வேம்படி பெண்கள் தேசியச் சம்பியன்!
Thursday, June 21st, 2018
இலங்கைப் பாடசாலைகள் கூடைப்பந்தாட்டச் சங்கம் நடத்தும் 17 வயதுக்குட்பட்ட சி பிரிவு அணிகளுக்கு இடையிலான தொடரில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி கிண்ணம் வென்றது.
கண்டி சென்.அன்ரனிஸ் மகளிர் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கண்டி சென்.அன்ரனிஸ் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மோதியது.
நான்கு கால்பாததிகளைக் கொண்ட ஆட்டம் அமைந்தது. முதலாவது கால்பாதியில் 15:05 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை வகித்தது வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி. இரண்டாவது கால்பாதி 19:16 என்ற புள்ளகளின் அடிப்படையில் கண்டி சென்.அன்ரனிஸ் மகளிர் கல்லூரியிடம் சென்றது. முதல் பாதியின் முடிவில் 31:24 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி முன்னிலை வகித்தது.
மூன்றாம் கால்பாதியில் 18:04 என்ற புள்ளிகளின் அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தியது வேம்படி பெண்கள் அணி. நான்காவது கால்பாதியும் 17:09 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வேம்படியிடம் சென்றதை அடுத்து 66:37 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106