உலககோப்பை கால்பந்து: பிரான்ஸ்-டென்மார்க் போட்டி சமநிலை!
Wednesday, June 27th, 2018
மாஸ்கோ: ரஷ்யாவில் உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் இன்று டென்மார்க் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின.
இதில் இரு அணிகளும் கோல் போடாததால் போட்டி சமநிலையில்... [ மேலும் படிக்க ]


