விளையாட்டுச் செய்திகள்

IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள்!

Wednesday, February 20th, 2019
2019 இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கான இரு வாரங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 05ம் திகதி வரையிலான கால அட்டவணை... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வென்றது யூனியன் அணி!

Wednesday, February 20th, 2019
அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியாக நடத்தும் வலைப்பந்தாட்ட தொடரில் யூனியன் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது. அரியாலை சனசமூ நிலைய... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்டத்தில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி அணி சாதனை!

Wednesday, February 20th, 2019
இலங்கைப் பாடசாலை துடுப்பாட்டச்சங்கத்தினரால் நடத்தப்படும் 13 வயதுக்குட்பட்ட பிரிவு 3 க்கான போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லுாரி ஒரு இனிங்ஸ் மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கடந்த... [ மேலும் படிக்க ]

நாளைய போட்டியில் குசல் பங்கேற்கமாட்டார்!

Wednesday, February 20th, 2019
நாளை(21) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் விளையாடமாட்டார் என அணியின் வட்டாரத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!

Tuesday, February 19th, 2019
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை அணி வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அணியில் உபுல் தரங்க மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உடனான போட்டிகளில் இந்திய அணி விளையாட மாட்டாது!

Tuesday, February 19th, 2019
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக உலக கிண்ண தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியினை இந்திய அணி தவிர்க்க வேண்டும் என சிசிஐ அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தை... [ மேலும் படிக்க ]

புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுசரணை நிறுத்தம்!

Tuesday, February 19th, 2019
புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப் போவதாக,... [ மேலும் படிக்க ]

பந்துவீச்சில் தவறில்லை – நீரூபித்தார் தனஞ்சய!

Tuesday, February 19th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான... [ மேலும் படிக்க ]

இரு முக்கிய வீரர்களுக்கு ஐ.சி.சி அபராதம்!

Monday, February 18th, 2019
பங்களாதேஷின் கிரிக்கெட் வீரர் மஹமதுல்லாஹ் மற்றும் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு!

Monday, February 18th, 2019
மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் உலக... [ மேலும் படிக்க ]