பாகிஸ்தானுடன் இந்தியா ஆடித்தான் ஆக வேண்டும் – ஐசிசி அதிரடி!
Wednesday, March 20th, 2019
உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுடனான
போட்டியில், உடன்படிக்கையின்படி இந்திய அணி விளையாடித் தான் ஆக வேண்டும் என ஐ.சி.சி
திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமா... [ மேலும் படிக்க ]
