வரலாற்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி!

Monday, March 18th, 2019

அயர்லாந்துக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியை 7 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்டதன் ஊடாக ஆப்கானிஸ்தான் அணி தமது கன்னி டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களையும், ஆப்கானிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 314 ஓட்டங்களையும் பெற்றது.

அத்துடன் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 288 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில் 147 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில்  துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106