விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் இரத்து!

Tuesday, May 14th, 2019
இலங்கைக்கான சுற்றுப் பயணத்தினை மேற்கொள்வதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை இரத்து... [ மேலும் படிக்க ]

மாலிங்கவின் அபாரப் பந்துவீச்சு – கிண்ணத்தைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ்!

Monday, May 13th, 2019
12ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை 4ஆவது தடவையாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று(12)... [ மேலும் படிக்க ]

அயர்லாந்து அணியை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

Sunday, May 12th, 2019
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணி நிர்ணயித்த 328 ஓட்டங்கள் இலக்கினை, வெஸ்ட் இண்டீஸ் 48 ஓவர்களிலேயே விரட்டி அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து,... [ மேலும் படிக்க ]

12 ஓட்டங்களினால் இங்கிலாந்து வெற்றி !

Sunday, May 12th, 2019
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி, 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் தொடர்: இறுதி போட்டி இன்று!

Sunday, May 12th, 2019
12 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று விளையாட உள்ளன. இந்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஐதராபாத்தில்... [ மேலும் படிக்க ]

சென்னை அணியின் 100 வது வெற்றி பதிவு!

Saturday, May 11th, 2019
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. டெல்லி கெப்பிரல்ஸ் அணியுடன் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்... [ மேலும் படிக்க ]

டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடை!

Saturday, May 11th, 2019
இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைசிறந்த முன்னாள் தலைவரான டேவிட் பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி பேசியதாக வழக்குப்பதிவு... [ மேலும் படிக்க ]

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டோட்டன்ஹாம்!

Saturday, May 11th, 2019
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2வது கட்ட அரை இறுதியில் வெற்றி பெற்றதன் மூலம், முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு டோட்டன்ஹாம் அணி முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் சாம்பியன்ஸ் லீக்... [ மேலும் படிக்க ]

போட்டி நிர்ணயம்: இலங்கை முன்னாள் வீரர்கள் இருவர் தொடர்பு!

Saturday, May 11th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அவஷ்கா குணவர்த்தன மற்றும் நுவன் சோய்சா மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் ஆணையம் குற்றம்... [ மேலும் படிக்க ]

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை !

Saturday, May 11th, 2019
2 ஆவது தகுதி சுற்றுப்போட்டியில், டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதும் 2வது தகுதி சுற்று... [ மேலும் படிக்க ]