87 ஓட்டங்களினால் இலங்கை அணி தோல்வி!
Saturday, May 25th, 2019
தென்னாபிரிக்க அணியுடன் நேற்று இடம்பெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
இங்கிலாந்தின் கார்டிஃப்பில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 339 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 42.3 ஓவர்களில் 251 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிராக ப்ரிஸ்ரலில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 47.5 ஓவர்கள் நிறைவில் 262 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து, 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106