விளையாட்டுச் செய்திகள்

முஸ்பிகுர் போராட்டம் வீண் : அவுஸ்திரேலியா வெற்றி!

Friday, June 21st, 2019
வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் 26வது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாடிங்ஹாமில் நடந்த 26வது போட்டியில்... [ மேலும் படிக்க ]

தவானுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி!

Friday, June 21st, 2019
உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய ஷிகர் தவானை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத் தொடர் – ஆஸிக்கு எதிராக பங்களாதேஷ் அணி இன்று களமிறங்குகிறது!

Thursday, June 20th, 2019
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (20) நடைபெறவுள்ள 26-வது போட்டியில் 05 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து!

Thursday, June 20th, 2019
பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டியில் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49-வது ஓவராக... [ மேலும் படிக்க ]

ஏற்றுக்கொள்ள முடியாது – சங்கக்காரா ஆவேசம்!

Thursday, June 20th, 2019
இங்கிலாந்துதில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஆடுகளங்கள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தனது கடும் அதிருப்தியை... [ மேலும் படிக்க ]

9 பேர் டக்-அவுட் : அணியின் ஓட்டங்கள் 6 – கிரிக்கெற் வரலாற்றில் மோசமான சாதனை

Thursday, June 20th, 2019
சர்வதேச அங்கீகாரம் பெற்ற டி20 போட்டி ஒன்றில், மாலி அணி 6 ஓட்டங்களுக்கு அனைத்து இலக்குகளையும் இழந்து மிக மோசமான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது. ருவாண்டா மகளிர் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது – வீரர்களை மிரட்டும் பாகிஸ்தான் அணித் தலைவர்!

Thursday, June 20th, 2019
உலகக்கிண்ணம் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டால் தனியாக ஒருவரும் நாடு திரும்ப முடியாது என பாகிஸ்தான் அணியின் தலைவர் வீரர்களுக்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை செய்த ஆப்கான் வீரர்!

Thursday, June 20th, 2019
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 9 ஓவரில் 110 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததன் மூலம், ஆப்கான் அணி வீரர் ரஷித் கான் மோசமான சாதனையை செய்துள்ளார். இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான்... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண தொடர் – புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாம் இடம்!

Wednesday, June 19th, 2019
ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய வெற்றியை அடுத்து, உலகக்கிண்ண லீக் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாம் இடத்தை அடைந்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணத் தொடர்: இங்கிலாந்து வெற்றி!

Wednesday, June 19th, 2019
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக்... [ மேலும் படிக்க ]