உலகக் கிண்ணத்தொடர் – இன்று பாகிஸ்தான் நியூசிலாந்து மோதல்!

Wednesday, June 26th, 2019

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இன்று நடைபெறும் 33வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நியூஸிலாந்து அணி 11 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், இந்தியா அணி 9 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணி 7 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்திலும், இலங்கை அணி 6 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் 3 புள்ளிகளுடன் முறையே 8ஆம் மற்றும் 9ஆம் இடங்களிலும் ஆப்கானிஸ்தான் அணி, எந்தவித புள்ளிகளையும் பெறாது 10 ஆம் இடத்திலும் உள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106