விளையாட்டுச் செய்திகள்

இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, July 27th, 2019
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் முகமது அமிர்!

Saturday, July 27th, 2019
பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது அமிர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக... [ மேலும் படிக்க ]

வெற்றிக்களிப்புடன் ஓய்வுபெற்றார் மாலிங்க!

Saturday, July 27th, 2019
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

மலிங்கவின் இறுதி ஆட்டத்தை காண சென்றார் ஜனாதிபதி!

Saturday, July 27th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெற்ற மலிங்கவிற்கு வாழ்த்து கூறினார் மகிந்த!

Saturday, July 27th, 2019
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இலங்கை கிரிகெட் அணிக்காக லசித் மலிங்க வழங்கிய... [ மேலும் படிக்க ]

ஐந்தாவது சதத்தை பெற்றார் குசல் ஜனித் பெரேரா!

Saturday, July 27th, 2019
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் குசல் ஜனித் பெரேராவின் சதத்துடன் இலங்கை அணி 314 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச... [ மேலும் படிக்க ]

முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் மாற்றம்!

Friday, July 26th, 2019
கிரிக்கெட் ரசிகர்களால் உலக கிண்ணம் கொண்டாடப்படுவதை போலவே, ஆஷஸ் தொடரும் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடங்க உள்ளது. இதில் இங்கிலாந்து... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவானின் தந்தைக்கு அதிகபட்ச சிறை தண்டனை!

Friday, July 26th, 2019
சிறார்களை சீரழித்த விவகாரத்தில் இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவானின் தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 79 வயதாகும் அந்த நபர் கடந்த 1970 முதல் 1980 வரையான... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டி 20 உலகக் கோப்பையில் விளையாடும் மலிங்கா!

Friday, July 26th, 2019
இலங்கை ஒரு நாள் அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மூத்த இலங்கை நட்சத்திர வீரர் மலிங்கா... [ மேலும் படிக்க ]

இலங்கை – வங்கதேசம் மோதும் போட்டி இன்று!

Friday, July 26th, 2019
இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட... [ மேலும் படிக்க ]