விளையாட்டுச் செய்திகள்

இறுதிநாள் ஆட்டம் இன்று!

Sunday, August 18th, 2019
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று(18) இடம்பெறவுள்ளது. இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமாயின், 10 விக்கட்டுக்கள்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து!

Saturday, August 17th, 2019
லண்டனின் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ்... [ மேலும் படிக்க ]

அடுத்த மலிங்கா பெரியசுவாமி?

Saturday, August 17th, 2019
2019 டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பெரியசுவாமி, இலங்கையின் மலிங்காவைப் போல் பந்துவீசுவதுடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி... [ மேலும் படிக்க ]

சச்சினின் சாதனையைவெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி!

Saturday, August 17th, 2019
இந்திய ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர் 329 டெஸ்ட் போட்டிகளில் செய்த சாதனையை 89 டெஸ்ட் போட்டியில் டிம் சவுத்தி சமன் செய்து அசத்தியுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் பயிற்சியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Saturday, August 17th, 2019
இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரோடு,... [ மேலும் படிக்க ]

கோஹ்லி சதம்.: மூடிசூடியது இந்தியா!

Friday, August 16th, 2019
இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று, தொடரை கைப்பற்றி... [ மேலும் படிக்க ]

அணிக்கு பதிலடி கொடுத்த இலங்கை !

Friday, August 16th, 2019
காலேவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

பிரபல கிரிக்கட் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

Friday, August 16th, 2019
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் மேலாளருமான வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய... [ மேலும் படிக்க ]

ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி – இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி!

Thursday, August 15th, 2019
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறையில் 6 விக்கட்டுக்களால் வெற்றி... [ மேலும் படிக்க ]

அகிலவின் பந்துவீச்சுப் பாணியில் மாற்றம்!

Thursday, August 15th, 2019
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று(14) காலியில் ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்... [ மேலும் படிக்க ]