தொடரை வென்றது பாகிஸ்தான்!
Thursday, October 3rd, 2019
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் 5 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில்... [ மேலும் படிக்க ]


