வெளிநாட்டு செய்திகள்

இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை – துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் தீர்மானம்!

Sunday, October 1st, 2023
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவைப் பெறாததால், இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் உள்ள தனது தூதரகத்தை மூட தீர்மானித்துள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சிக்கு தடை !

Sunday, October 1st, 2023
உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. உலகக் கிண்ணம் தொடரில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!

Saturday, September 30th, 2023
பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

இராணுவ குவிப்பு நடவடிக்கையை மீளப்பெறுங்கள் -சேர்பியாவை வலியுறுத்து அமெரிக்கா!

Saturday, September 30th, 2023
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவுடனான (Kosovo) எல்லைப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவ குவிப்பு நடவடிக்கையை மீளப்பெறுமாறு சேர்பியாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கோசோவோவில் கடந்த... [ மேலும் படிக்க ]

கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!

Saturday, September 30th, 2023
சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ... [ மேலும் படிக்க ]

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!

Friday, September 29th, 2023
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு... [ மேலும் படிக்க ]

ரஷ்ய மற்றும் சீனா மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா!

Tuesday, September 26th, 2023
ரஷ்யாவின் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தாய்வானில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை தீ விபத்து – 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்!

Tuesday, September 26th, 2023
தாய்வானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளளது இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும்... [ மேலும் படிக்க ]

பிரச்சினை நிலவும் பகுதியில் சீனாவின் கடலோர காவல்படைப் படகுகள் மிதக்கும் அரணை அமைத்துள்ளது – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

Monday, September 25th, 2023
தென்சீனக் கடலில் பல நாடுகளுக்கும் இடையில் பிரச்சினை நிலவும் பகுதியில் சீனாவின் கடலோர காவல்படைப் படகுகள் மிதக்கும் அரணை அமைத்து இருப்பதாக பிலிப்பைன்ஸ் குற்றம்... [ மேலும் படிக்க ]

நைஜரில் இருந்து தனது தூதுவரையும் படைகளையும் திரும்பப் பெறுகின்றது பிரான்ஸ் – ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவிப்பு!

Monday, September 25th, 2023
ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நைஜரில் இருந்து தனது தூதுவரையும் படைகளையும் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜனநாயக... [ மேலும் படிக்க ]