வெளிநாட்டு செய்திகள்

நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்து!

Thursday, November 9th, 2023
கடல்துறை தொடர்பான சர்ச்சைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து கடலில் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கக்கூடாது என்றும் சீன வெளியுறவு... [ மேலும் படிக்க ]

போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை!

Wednesday, November 8th, 2023
காசாவில் இடம்பெறும் போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரியுள்ளார். மனிதாபிமான காரணங்களுக்காக போரை தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் பண்டா கடலில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பும் இல்லை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!.

Wednesday, November 8th, 2023
இந்தோனேசியாவின் பண்டா கடலில் பதிவாகியுள்ள 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்துவதற்கு இந்தியா முன்வரவேண்டும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி – ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தொலைபேசி கலந்துரையாடல் !

Wednesday, November 8th, 2023
இந்தியா ௲ ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் காலனி... [ மேலும் படிக்க ]

இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா – இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்களிப்பவர்கள் ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் சட்டசபை தேர்தலும் சத்தீஷ்காரின் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிற நிலையில் இன்று ஜனநாயகத்தின் புனித திருவிழா என பிரதமர் மோடி... [ மேலும் படிக்க ]

விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடம் மீது ரஷ்யா தாக்குதலில் – 19 உக்ரைன் வீரா்கள் உயிரிழப்பு – தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய துயரச் சம்பவம் ஜனாதிபதி வொலோடிமீா் ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
உக்ரைனில் இராணுவ வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற கட்டடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 19 உக்ரைன் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுவே காரணம் – பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என இஸ்ரேல் மக்கள் போராட்டம் !

Tuesday, November 7th, 2023
பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் அசுரபலமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுது – ஏவுகணைகள் போது இடங்களை தாக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல்!

Monday, November 6th, 2023
ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில்... [ மேலும் படிக்க ]

காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்ரேலியாவின் கிறீன்ஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு!

Monday, November 6th, 2023
அவுஸ்திரேலிய அரசாங்கம் காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறீன்ஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு... [ மேலும் படிக்க ]

காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தம்!

Monday, November 6th, 2023
காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை... [ மேலும் படிக்க ]