உக்ரைன் உள்நாட்டுச் மோதலில் 9,333 பேர் உயிரிழப்பு!
Saturday, April 30th, 2016உக்ரைன் உள்நாட்டுப் போரில் இதுவரை 9,333 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
உக்ரைன் பிரச்னை தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில், அரசியல்... [ மேலும் படிக்க ]
