வெளிநாட்டு செய்திகள்

உக்ரைனுடனான போரில் வெற்றி பெற்றால் நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் – அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை நிராகரித்தார் புடின்!.

Monday, December 18th, 2023
உக்ரைனுடனான போரில் வெற்றி பெற்றால் நேட்டோ நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் எனும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்களை Vladimir Putin நிராகரித்துள்ளார். அத்துடன், நேட்டோ இராணுவ... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவிவரும் கொரோனா வைரசின் புதியமாறுபாடு – எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, December 18th, 2023
கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மிகவேகமாக பரவும்... [ மேலும் படிக்க ]

குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக தகவல்!

Sunday, December 17th, 2023
குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா இன்று உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக செய்தி வெளியிட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும். மூன்று ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]

புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் – ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
எதிர்வரும் சில ஆண்டுகளில் புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டி!

Sunday, December 17th, 2023
ரஷ்யாவில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளார். புடின் ஆளும் ஐக்கிய ரஷ்யா... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் – அமெரிக்கா எச்சரிக்கை !

Sunday, December 17th, 2023
தமது நட்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு அணு ஆயுதத் தாக்குதலும் வட கொரியாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்" என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க-தென் கொரிய கூட்டு... [ மேலும் படிக்க ]

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை வரையறுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கவனம் !.

Saturday, December 16th, 2023
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை வரையறுப்பது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக The Guardian செய்தி... [ மேலும் படிக்க ]

ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை – ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Saturday, December 16th, 2023
ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கவரும்... [ மேலும் படிக்க ]

கல்லறைக்கான இடத்தை தேர்வு செய்தார் போப் பிரான்சிஸ்!

Friday, December 15th, 2023
போப் பிரான்சிஸ் அவருடைய கல்லறையை தேர்வு செய்திருக்கிறார். ஆனால் அது, இதற்கு முன் போப் பதவி வகித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா... [ மேலும் படிக்க ]

ஜோர்ஜியாவிற்கு வேட்பாளர் அந்தஸ்தை வழங்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தீர்மானம்!

Friday, December 15th, 2023
உக்ரைன் மற்றும் மோல்டோவாவுடன் (Moldova) ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கும், ஜோர்ஜியாவிற்கு வேட்பாளர் அந்தஸ்தை வழங்கவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்... [ மேலும் படிக்க ]