அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்தவர் முகமது அலி!
Sunday, June 5th, 2016
'பொக்ஸிங் ரிங்குக்குள் பட்டாம் பூச்சியை போல பறப்பேன், தேனியை போல கொட்டுவேன்'' என்பது முகமது அலியின் மிக பிரபலமான வரி.
1964ல் குத்துச்சண்டையில் ஜாம்பவானாக இருந்த சோனி லிஸ்டனை முகமது அலி... [ மேலும் படிக்க ]
