வித்யாவால் அழுத நடிகர் விஜய்யின் அழுகுரல் இன்னும் ஒலிக்கின்றது!
Friday, June 10th, 2016
விஜய்யின் வளர்ச்சியில் கண்டிப்பாக அவரின் தந்தைக்கும் பெரும் பங்கு உள்ளது. SAC தற்போது இயக்குனர் மட்டுமின்றி தனுஷிற்கு தந்தையாக கொடி படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் மகள் வித்யா குறித்து மனம் திறந்துள்ளார். இதில் மிகவும் உருக்கமாக பல கருத்துக்களை கூறியுள்ளார்.
மகள் வித்யா லுக்மியா என்ற நோய் தாக்க, விஜய் கண் முன்னே அவர் உயிர் பிரிந்தது, விஜய்யால் இதை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டே ஓடி வந்தார். அந்த அழுதக்குரல் இன்றும் என் காதில் ஒலிக்கின்றது, விஜய் அன்றிலிருந்து தான் மிகவும் அமைதியானார்’ என உருக்கமாக கூறியுள்ளார்.
Related posts:
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு!
சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது!
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டது!
|
|
|


