வெளிநாட்டு செய்திகள்

ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை 200 ரஷிய ரய்ஷியகர்கள் எப்படி தாக்க முடியும்? – புடின்

Saturday, June 18th, 2016
ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ரசிகர்களை 200 ரய்ஷிய ரசிகர்கள் எப்படி தாக்க முடியும் என்று ரஷிய அதிபர் புதின் கேள்வி எழுப்பியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் யூரோ கோப்பை கால்பந்து தொடர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அணு உலையை ஆரம்பிக்க நீதிமன்றம் தடை!

Friday, June 17th, 2016
பாதுகாப்பு காரணங்களை காட்டி இரண்டு அணு உலைகள் மீண்டும் இயக்குவதற்கான தடையை ஜப்பானிய நீதிமன்றம் ஒன்று உறுதி செய்துள்ளது. இந்த அணு உலை பகுதியில் விபத்து ஏற்பட்டால், 30 கிலோ மீட்டர்... [ மேலும் படிக்க ]

செவ்வாய்யில் வேலைவாய்ப்பு – நாசா வெளியிட்ட பரபரப்பு போஸ்டர்!

Friday, June 17th, 2016
செவ்வாய் கிரகத்தில் பலவித வேலைகளை செய்ய ஆட்கள் தேவை என்று நாசா விளம்பரம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது பற்றிய பல்வேறு... [ மேலும் படிக்க ]

கடலில் விழுந்த ஈஜிப்ட்ஏர் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு!

Friday, June 17th, 2016
கடந்த மாதம் மத்திய தரைக்கடலில் நடந்த விமான விபத்தை விசாரித்து வந்த எகிப்திய குழு விமானத்தின் , விமானிகள் அறை உரையாடல் பதிவுக் கருவியை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட கருவி... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி சூட்டில் பலி!

Friday, June 17th, 2016
பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன... [ மேலும் படிக்க ]

சச்சின் தெண்டுல்கரை அகற்ற மாநகராட்சி உத்தரவு!

Thursday, June 16th, 2016
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆர்.பி.ஜி. கலை நிறுவனம் சார்பில் மும்பை மெரின்... [ மேலும் படிக்க ]

11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்களாதேஷில் கைது!

Thursday, June 16th, 2016
பங்­க­ளா­தேஷில் பயங்­க­ர­வாத சம்­ப­வங்­க­ளோடு தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்­ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 145 பேர்... [ மேலும் படிக்க ]

நண்பியைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த 18 வயது யுவதி!

Thursday, June 16th, 2016
அமெரிக்க ஒர்லான்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் ஓமர் மதீன் என்ற துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தப்பிச் சென்ற... [ மேலும் படிக்க ]

கடந்த மே மாதம் உலகிகை வாட்டியெடுத்த வெப்பம் – நாசா

Thursday, June 16th, 2016
கடந்த மே மாதம் உலகம் முழுவதும் அதிகளவான வெப்பம் நிலவியதாக, அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செய்தி வெளியிட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால், பெரிய... [ மேலும் படிக்க ]

வேலைக்கு செல்லாத அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள்: ஜேர்மன்

Wednesday, June 15th, 2016
ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் அகதிகள் அரசு ஏற்பாடு செய்துள்ள தொழிற்பயிற்சிக்கு செல்லாவிட்டால் அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை... [ மேலும் படிக்க ]