வெளிநாட்டு செய்திகள்

ஆங்கிலத்தை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?

Wednesday, June 29th, 2016
ஐரோப்பிய யூனியனுடன் நீடிப்பது குறித்து பிரித்தானியாவில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதனால்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் நண்பர் தான் சுவாதி கொலையாளி?- பொலிஸார்!

Wednesday, June 29th, 2016
சுவாதியுடன் பேஸ்புக்கில் தொடர்புள்ள இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், கொலையாளியை நெருங்கி விட்டோம் என்றும் காவல்துறையினர்... [ மேலும் படிக்க ]

துருக்கி விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு! 65 பேர் பலி!!

Wednesday, June 29th, 2016
துருக்கி இஸ்தான்புல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 65 பேர் உடல் சிதறி பலியாகினர். 60 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். விமான... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்ட துருக்கி!

Tuesday, June 28th, 2016
துருக்கி எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அந்நாட்டு விமானி உயிரிழந்ததற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவுக்கு நன்மை தராது – கேமரரூன்!

Tuesday, June 28th, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

13 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

Tuesday, June 28th, 2016
மாலைதீவில் முதல்முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர்  முகமது நஷீத்துக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு அமோக ஆதரவு!

Tuesday, June 28th, 2016
அமெரிக்க அதிபர் பதவிக்கு வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை 51 சதவீதம் பேரும், டொனால்ட் டிரம்ப்பை 39 சதவீதம் பேரும் ஆதரிக்கக் கூடும் என கருத்துக் கணிப்புகள்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் விலகல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் – சீனா!

Monday, June 27th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரித்தானியா எடுத்திருக்கும் முடிவானது, உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீனா தெரிவித்துள்ளது. விளைவுகளை கணிப்பது... [ மேலும் படிக்க ]

ஃபலூஜா நகரம் மீட்கப்பட்டது – ஈராக் பிரதமர் !

Monday, June 27th, 2016
ஐ.எஸ் போராளிகளிடமிருந்து ஃபலூஜா நகரை மீட்டுவிட்டதாகவும், இது குறித்து ஈராக் மக்கள் மகிழ்ச்சியடையலாம் என்றும் ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபடி அறிவித்துள்ளார். பலூஜா நகரின் முக்கிய... [ மேலும் படிக்க ]

சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து: 35 பயணிகள் உடல் கருகி பலி!

Sunday, June 26th, 2016
சீனாவில் உள்ள சாலை ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 35 பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]