வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார்!

Thursday, July 14th, 2016
பிரித்தானியாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த தெரசா மேயை முடிக்குரிய ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளார். இதனடிப்படையில் பிரித்தானியாவில்... [ மேலும் படிக்க ]

5G விஞ்ஞாபனத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கைச்சாத்து!

Thursday, July 14th, 2016
அடுத்த தலைமுறை அலைபேசி வலையமைப்பை வேகமாக அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்திலுள்ள சில பாரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5G விஞ்ஞாபனத்தில் கைச்சாத்திட்டுள்ளன. மேற்குறித்த... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவுடன் சுமுக உறவை எதிர்பார்க்கிறோம் – ஐரோப்பிய ஒன்றியம்!

Thursday, July 14th, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிய போதும் அதனுடன் முடிந்தவரை சுமூகமானதொரு உறவையே எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஃபெடரீகா மொகரீனே... [ மேலும் படிக்க ]

தென் சீனக் கடல் பகுதியில் விமானப் பாதுகாப்பு மண்டலம் அமைக்கவுள்ள சீனா!

Thursday, July 14th, 2016
தனது உரிமை கோரலுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்த பிறகு தென் சீனக் கடல் பகுதியில் விமான பாதுகாப்பு மண்டலம் ஒன்றை தான் அமைக்கவுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது. இதன் மூலம்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது பெண் பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று பதவியேற்பு!

Wednesday, July 13th, 2016
பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று மாலை பத­வி­யேற்­கவுள்ளார் .இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெயரை அவர் பெறு­கிறார். அவர் நாட்டின் பிர­த­ம­ராக... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் பங்களாதேஷத்தை சேர்ந்த நால்வரக்கு சிறை!

Wednesday, July 13th, 2016
சிங்கப்பூரில் ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி திரட்டியதுடன் பங்களாதேஷ் அரசைகவிழ்க்கவும் முயற்சித்ததாக பங்களாதேஷ்த்தை சேர்ந்த சிலர் சிக்கினர். இது தொடர்பாக 6 பேர் மீது நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

வேலையை தக்கவைத்துக்கொண்ட லேரி பூனை!

Wednesday, July 13th, 2016
லேரி பூனை தனது வேலையைத் தக்கவைத்துக் கொள்ளவிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் இன்று டௌனிங் தெருவில் இருந்து வெளியேறும்போது லேரியை வெளியேற்ற வேண்டாம் என்று... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதல் : 20 பேர் பலி!

Wednesday, July 13th, 2016
தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள்... [ மேலும் படிக்க ]

தென்சீனக் கடலில் சீனாவிற்கு உரிமையில்லை!

Wednesday, July 13th, 2016
பல வருட கால இழுபறி மற்றும் முரண்பாடுகளை அடுத்து, தென்சீனக்கடலில் தனக்கு வரலாற்று ரீதியாக உரிமை இருப்பதாக சீனா கூறுவதை சர்வதேச தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது. தென்சீனக்கடல் விவகாரம்... [ மேலும் படிக்க ]

ஹிலாரிக்கு ஆதரவாக சாண்டர்ஸ்!

Wednesday, July 13th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், தனது போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக்க, பெர்னி சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் மாதம்... [ மேலும் படிக்க ]