இராணுவ உலங்குவானார்தியில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்?
Sunday, July 17th, 2016
கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
சிறிது நேரத்திற்குமுன், அந்த ஹெலிகாப்டர் வட நகரமான அலெக்ஸாண்ட்ரூ போலிஸில் தரையிறங்கி உள்ளது. அதில் வந்தவர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கம்
பிரித்தானிய பிரதமர் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
உலகை மிரள வைக்கும் சீனாவின் வரவுசெலவுத் திட்டம்!
|
|
|


