வெளிநாட்டு செய்திகள்

அதிகாரபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்!

Wednesday, July 20th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கிளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு... [ மேலும் படிக்க ]

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட அமைப்பு வேரோடு அழிக்கப்படும்- துருக்கி பிரதமர்!

Wednesday, July 20th, 2016
கடந்த வெள்ளியன்று துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, துருக்கியின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று துருக்கி பிரதமர் பினாலி... [ மேலும் படிக்க ]

சுவாதி கதையில் திருப்பம் – ராம்குமாரின் கழுத்தை வெட்டியது பொலிஸ் இன்ஸ்பெக்டர்..??

Wednesday, July 20th, 2016
போலிசார் துணையுடன் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் எனது மகன் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றார் என்று ராம்குமாரின் தந்தை செங்கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனால்... [ மேலும் படிக்க ]

மாடியில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை!

Wednesday, July 20th, 2016
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள 29 மாடிகளை கொண்ட அடுக்கு குடியிருப்பில் இருந்து கைக்குழந்தையுடன் கீழே குதித்து இந்தியப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை... [ மேலும் படிக்க ]

விமானத்தில் திடீர் கோளாறு: 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

Wednesday, July 20th, 2016
சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று காலை 11.40 மணியளவில் 258 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் சிறிது நேரத்திலே இந்த... [ மேலும் படிக்க ]

தென் கொரியா முழுவதையும் தாக்கும் சக்திபடைத்த வட கொரியாவின் ஏவுகணை சோதனை!

Wednesday, July 20th, 2016
கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை வட கொரியர, அதனுடைய கிழக்கு கடற்கரையில் சோதனை செய்துள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்திருக்கின்றன. இவை 600 கிலோமீட்டர் வரை... [ மேலும் படிக்க ]

சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா 100 டாங்கிகளை நிறுத்தியதால் பதற்றம்!

Wednesday, July 20th, 2016
சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா 100 டாங்கிகளை லடாக் சிகரத்தின் கிழக்கு பகுதியில் நிறுத்தியதால் எல்லை பதற்றம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரின் லடாக் சிகரத்தின் கிழக்கு பகுதி மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் நில நடுக்கம்!

Tuesday, July 19th, 2016
ஜப்பான் தலை நகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளை இன்று 5.2 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல கட்டிடங்கள் அதிர்ந்தமையால் பயமடைந்த மக்கள்... [ மேலும் படிக்க ]

பேருந்து வெடித்து சிதறியதில் 26 பேர் பலி!

Tuesday, July 19th, 2016
தாய்வானில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற தனியார் பேருந்தொன்று வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. தாய்வான் நாட்டின் தலைநகரான தைபேவில் இருந்து தவோயுவான்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவை முற்றாக தடை செய்ய கனடா ஆதரவு!

Tuesday, July 19th, 2016
அடுத்த மாதம் பிரேஸிலின் றியோ டீ ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரஷ்யாவை முற்றாக தடை செய்யுமாறான கோரிக்கைக்கு கனடா தனது ஆதரவினை வழங்கியுள்ளது. ஒலிம்பிக்... [ மேலும் படிக்க ]