இலங்கை அகதிகளுக்கு 106 கோடி ஒதுக்கீடு!
Friday, July 22nd, 2016
தமிழ்நாட்டில் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளின் நலனுக்காக ரூபா106 கோடி இந்திய பணம் ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளார்.2016-2017 ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சவுதிக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா தொடரவேண்டும் - பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர்!
மேலும் 26 புனித தலங்கள் வர்த்தமானி மூலம் அறிவிப்பு!
மலையக மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதை ஏற்கிறேன் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
|
|
|


