விமான நிலையத்துக்கு ரொனால்டோ பெயர்!
Sunday, July 24th, 2016போர்த்துக்கல் நாட்டில், கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடிராவில் உள்ள விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த யூரோ கால்பந்து தொடரில், போர்த்துக்கல்... [ மேலும் படிக்க ]
