ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் ஹிலரி!
Tuesday, July 26th, 2016
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஹிலரி கிளிண்டனை தனது அதிபர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது.
ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களாக ஹிலரி, அவரின் முன்னாள் போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸ், மற்றும் நாட்டின் முதல் குடிமகள் மிஷெல் ஒபாமா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சாண்டர்ஸின் அதிபர் பிரசாரங்களில் முறைகேடு செய்ய கட்சியின் அதிகாரிகள் முயன்றதாக சுட்டிக்காட்டும் மின்னஞ்சல்கள் வெளியானதையடுத்து கட்சியின் பெண் தலைவர் பிலடெல்பியாவில் நடந்த மாநாட்டில் ராஜினாமா செய்துள்ளார்.
Related posts:
அவசர தபாலுடன் 300 மைல்கள் பயணம் செய்த தபால்காரர்!
ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்: இரத்தம் வழிந்த நிலையில் மெஸ்ஸி !
இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !
|
|
|


