லிபியக் கடற்கரையில் 87 சடலங்கள் கரையொதுங்கியது!
Wednesday, July 27th, 2016லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா... [ மேலும் படிக்க ]
