மரியானா தீவுகளில் நிலநடுக்கம்!
Saturday, July 30th, 2016
வடக்கு மரியானா தீவுகளில் இன்று 7.7 ரிக்டர் அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..
மரியான தீவுகளில் உள்ள அக்ரிஹான் தீவின் தென்மேற்கே 31 கிலோமீட்டர் தொலைவில் 212 கிலோமீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
Related posts:
ஏமன் நாட்டில் கூட்டுப்படை தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் 900 பேர் பலி - முக்கிய நகரம் மீட்பு
இந்திய இராஜதந்திரத்தை இலங்கை அரசு மதிக்கவில்லை- தமிழக முதலமைச்சர்!
இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி - 60 நாள்கள் விசா இல்லாமல் தங்...
|
|
|


