வெளிநாட்டு செய்திகள்

இராணுவத்தை கேலி செய்ததால் மியான்மர் நடிகருக்கு சிறை!

Saturday, August 27th, 2016
மியான்மர் படையை கேலியாக விமர்சித்து தன்னுடைய காரில் வண்ணம் தீட்டியிருந்த அந்நாட்டு நடிகர் ஒருவருக்கு சுமார் மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதிகாரமிக்க ராணுவம்... [ மேலும் படிக்க ]

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை: வடகொரியாவிற்கு ஐ.நா கடும் கண்டனம்!

Saturday, August 27th, 2016
ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மறுபக்கம் உலக நாடுகளின் எதிர்ப்பு என சவாலான சூழ்நிலையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. சர்வதேச... [ மேலும் படிக்க ]

சவுதியில் விண்ணைத் தொடும் உலகின் பிரம்மாண்ட மாளிகை!

Saturday, August 27th, 2016
உலகளவில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்வது சவுதி அரேபியா. இந்த சவுதி அரேபியாவிற்கு மற்றொரு மகுடம் சூட்டும் வகையில் உலகின்... [ மேலும் படிக்க ]

விமானங்களில் ‘செல்பி’ எடுக்க வருகின்றது  தடை?

Saturday, August 27th, 2016
விமான சேவை சட்டம் 1937–இன் படி விமானத்துக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது குற்றமாகும். ஆனால் தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் விமானத்துக்குள் இருந்தவாறே ‘செல்பி’... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் – இந்தியா!

Saturday, August 27th, 2016
பாகிஸ்தானுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என  இந்தியா மீண்டும் தெரிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் கொடுக்க பாஜக வலியுறுத்தல்!

Saturday, August 27th, 2016
காஷ்மீரில் வன்முறையைக் கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்குமாறு மத்திய அரசை பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்... [ மேலும் படிக்க ]

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு!

Saturday, August 27th, 2016
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதையொட்டி அடுத்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு... [ மேலும் படிக்க ]

சிரியாவில் தாற்காலிக யுத்த நிறுத்தம்!

Saturday, August 27th, 2016
சிரியாவில் பெரும் பகுதிகளில் தாற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கோரும் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க அரசு செயலாளர் ஜான் கெரி ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவை ஜெனீவாவில் சந்திக்க... [ மேலும் படிக்க ]

5 தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரித்தானிய கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

Saturday, August 27th, 2016
பிரித்தானியாவின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடற்கரை... [ மேலும் படிக்க ]

கடல் எல்லையை கடந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய அமெரிக்க படை!

Saturday, August 27th, 2016
அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் கனடாவில் தீயினால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க்கை சேர்ந்த... [ மேலும் படிக்க ]