சீனாவின் கொள்கைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை: டிரம்ப்
Monday, December 12th, 2016
"ஒரே சீனா கொள்கைக்கு" அமெரிக்கா கட்டுப்படக் கூடாது என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்; அவரின் அந்த அறிக்கை சீனாவில் பெரும் எதிர்ப்பை... [ மேலும் படிக்க ]
