தமிழக முதல்வர் பழனிச்சாமி அரசு பலத்தை நிரூபிக்குமா? 18இல் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம்!
Friday, February 17th, 2017தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை கூட்டம் வரும் 18-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
சட்டமன்றச்... [ மேலும் படிக்க ]


