தொலைக்காட்சி அலைவரிசையான ஜெயா டிவிக்கு மூடு விழா!
Tuesday, February 21st, 2017
தமிழ் சேனல்களில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றானதும், அதிமுகவின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையும், ஜெயா டிவியின் சில சேனல்களும் மார்ச் 11ம் திகதி முதல் துண்டிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன..
இதுகுறித்து நேயர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், ஜெயா டிவி (எச்டி), ஜெயா மேக்ஸ், ஜெயா பிளஸ் மற்றும் ஜெ மூவி போன்ற சேனல்கள் துண்டிக்கப்படும் என மாவிஸ் சாட்காம் நிறுவனம் இன்று(18) தினசரி நாளிதழ் ஒன்றில் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்!
இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 8200ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தெற்றின் ஆதிக்கம் உச்சம் – உலகளவில் இதுவரை 2 இலட்சத்தை கடந்த உயிரிழப்புகள் - உலக சுகாத...
|
|
|


