வெளிநாட்டு செய்திகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

Tuesday, March 14th, 2017
வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று காலை 8 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கு அடியில்... [ மேலும் படிக்க ]

ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டமைக்கு ஆதாரம் கிடையாது – கொன்வே!

Tuesday, March 14th, 2017
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டமைக்கு ஆதாரம் கிடையாது என வெள்ளை மாளிகை ஆலோசகர்  கெல்லியன்னே கொன்வே... [ மேலும் படிக்க ]

ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கம்!

Tuesday, March 14th, 2017
இந்தியாவின் வங்கிகள் மற்றும் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்களில் (ஏ.டி.எம்) இருந்து பணம் எடுப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மக்களை ஏமாற்றும் டொனால்ட் ட்ரம்ப்!

Tuesday, March 14th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது, தான் ஜனாதிபதியானால் தனக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய அவருக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும் – உலக வங்கி!

Tuesday, March 14th, 2017
இன்னும் 15 ஆண்டுகளில் அமெரிக்காவை விட பொருளாதார பலம் பொருந்திய நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உருவெடுக்கும் என உலக வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உலகின் மிகப் பெரிய... [ மேலும் படிக்க ]

அண்டார்டிகாவில் முதல் ஆய்வுக்கு பிரிட்டன் அனுப்பும் மஞ்சள் நீர்மூழ்கி கலன்!

Tuesday, March 14th, 2017
அண்டார்டிகாவுக்கான தனது முதல் ஆராய்ச்சிப் பணிக்காக போட்டி மெக்போட்ஃபேஸ்என்ற மஞ்சள் நீர்மூழ்கி கலனை ஒன்றை பிரித்தானியா அனுப்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலநிலை மாறுதலை... [ மேலும் படிக்க ]

ஸ்காட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு –  ஸ்காட்லாந்து முதன்மை அமைச்சர் ஸ்டர்ஜன்!

Tuesday, March 14th, 2017
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்காட்லாந்து முதன்மை... [ மேலும் படிக்க ]

சிரியாவில் அத்து மீறி பிரவேசித்துள்ளது அமெரிக்கப்படை – பசர் அல் அசாட்!

Monday, March 13th, 2017
அமெரிக்கப் படையினர் சிரியாவில் அத்து மீறி பிரவேசித்துள்ளதாக சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்  போவதாக... [ மேலும் படிக்க ]

மீனவரை கொன்ற இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படுவார்?

Monday, March 13th, 2017
தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்வது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்... [ மேலும் படிக்க ]

எதிர்காலம் குறித்து  ஐரோப்பிய ஒன்றிய அரச தலைவர்கள் கூடி ஆராய்வு!

Sunday, March 12th, 2017
பிரித்தானியா இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் அரச தலைவர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். ரோம் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]