வெளிநாட்டு பணியாளர்களை குறைக்கும் சவுதி அரேபியா!
Tuesday, March 21st, 2017
உள் நாட்டு மக்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை பெற்று கொடுக்கும் நோக்கில் சவுதி அரேபியா வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவில் வேலையின்மை நூற்றுக்கு 12.1 ஆக உள்ள நிலையில், அது 2020 ஆம் ஆண்டு ஆகும் போது நூற்றுக்கு 9 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 12 மில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்காவுக்கு கடும் கண்டனத்தை வெளயிட்டுள்ள ஈரான்!
கடும் மழை - பிரேசிலில் 13 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேலின் தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 145 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
|
|
|


