சீனாவில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் உயிரிழப்பு!
Wednesday, July 5th, 2017
சீனாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவில் 11 மாகாணங்களில் கடந்த ஒரு வாரமாக கடும் மழை பெய்து வருகிறது.
செஜியாங், அன்ஹுயி, ஜியாங்சி,... [ மேலும் படிக்க ]
