ஈராக்கில் தற்கொலை குண்டுத்தாக்குதல் – 14 பேர் பலி!
Tuesday, July 4th, 2017
ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகினர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கைலோ 60 என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் உள்ள ஆற்று பள்ளத்தாக்கு ஒன்றில் வசித்துவரும் இடம்பெயர்ந்த மக்கள் குழு ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்
ஈராக் ராணுவத்தை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தீவிரவாதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
பொதுச் செயலர் பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றபோது ஆதரவாளர் தாக்கப்பட்டதாக சசிகலா புஷ்ப...
நாடு திரும்புகின்றது ரஷ்யாவின் விமானந்தாங்கிக் கப்பல்!
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் - 10 பேர் உயிரிழப்பு!.
|
|
|


