டென்மார்க் இளவரசர் ஹென்றிக் மரணமடைந்துள்ளதாக தெரிவிப்பு!

Thursday, February 15th, 2018

டென்மார்க் இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என அரச மாளிகை தெரிவித்துள்ளது. டென்மார்க்கின் அரசியாக இருந்து வரும் மார்க்ரெட்டின் கணவராக இளவரசர் ஹென்றிக் விளங்குகின்றார்.

83 வயதான ஹென்றிக் கடந்த சில மாதங்களாக மூளை கட்டி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கோபன்ஹேகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள சென்றிருந்த டென்மார்க் பட்டத்து இளவரசரான பிரடெரிக் அவசரமாக நாடு திரும்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106