சீனாவின் நில அதிர்வு காரணமாக 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அவதி!
Friday, August 11th, 2017
சீனா சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
126 வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]


