வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் 50 பேரை பலியெடுத்த துப்பாக்கி சூடு: பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு!

Tuesday, October 3rd, 2017
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான செய்தி ஊடகம் ஒன்று செய்தி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் சகோதரரின் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Tuesday, October 3rd, 2017
வட கொரியா ஜனாதிபதி கிம் ஜொங்கின் சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவில் வைத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

பொது வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் ஆதரவு!

Tuesday, October 3rd, 2017
  ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்... [ மேலும் படிக்க ]

சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பாடசாலை!

Tuesday, October 3rd, 2017
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்கள் வாகனம் செலுத்த விதிக்கப்பட்ட தடையை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 20க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!  

Monday, October 2nd, 2017
அமெரிக்காவின் லாஸ் வெகஸில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

புகையிரத நிலையத்தில் தாக்குதல்: பிரான்ஸில் இருவர் படுகொலை!

Monday, October 2nd, 2017
பிரான்சின் தென் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில்... [ மேலும் படிக்க ]

பிக் பென் பராமரிப்பு செலவு இருமடங்காக உயர்வு!

Monday, October 2nd, 2017
பிக் பென் மணிக் கூண்டை பராமரிக்கும் செலவானது இருமடங்காக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய தலைநகர் லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின்... [ மேலும் படிக்க ]

பாரிய நெருக்கடியில் பிரித்தானிய பவுண்ட்!

Monday, October 2nd, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை ஸ்ரேலிங் பவுண்ட் பதிவு செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஒரு வார காலப்பகுதியில் டொலர் வளர்ச்சி அடைந்த போதிலும்,... [ மேலும் படிக்க ]

மர்மநோய் தாக்குதல்: கியூபாவில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்!

Monday, October 2nd, 2017
மர்ம நோய் தாக்குதலை அடுத்து கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  21 பேரை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளது. அமெரிக்காவும், கியூபாவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமானங்களை நிறுத்தியது ஈராக்!

Monday, October 2nd, 2017
ஈராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பை எதிர்த்து வரும் ஈராக் மத்திய அரசு,... [ மேலும் படிக்க ]