வெளிநாட்டு செய்திகள்

லைபேரியா நாட்டின் ஜனாதிபதியான காற்பந்து வீரர்!

Saturday, December 30th, 2017
லைபேரியாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் தெரிவாகியுள்ளார். ஃபிஃபாவின் சிறந்த காற்பந்து வீரரருக்கான விருதையும், பலன் டீ ஓர் விருதையும் பெற்ற ஒரேயொரு... [ மேலும் படிக்க ]

சினாபொங் எரிமலை கரும்புகையுடன் வெடித்தது!

Friday, December 29th, 2017
பல நாட்களாக இந்தோனேசியாவின் வட சுமாத்திரா தீவில் குமுறி வந்த எரிமலையான சினாபொங் வெடித்தது. இதனால் அப்பகுதிவானத்தில் 4.6 கிலோமீட்டர் உயரத்துக்கு அது கரும்புகையைப் பரப்பியதுடன்... [ மேலும் படிக்க ]

டிரம்ப் பெயரில் புதிய ரயில் நிலையம் – இஸ்ரேல் அமைச்சர்!

Friday, December 29th, 2017
ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப்புக்கு நன்றி கடனாக, அந்நகரில் அமையவுள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைக்க இஸ்ரேல் அமைச்சர் முடிவு செய்துள்ளார். டெல்... [ மேலும் படிக்க ]

காபுல் நகரில் குண்டு வெடிப்பு  – 45 க்கும் மேற்பட்டோர் பலி!

Friday, December 29th, 2017
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 45 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோள்!

Thursday, December 28th, 2017
ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோளை ஏவ விட வடகொரியா தயார் ஆகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளதால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலை உருவாகி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியா நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலி!

Thursday, December 28th, 2017
சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சால்வின்... [ மேலும் படிக்க ]

மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரினை வென்றது நியூசிலாந்து அணி!

Wednesday, December 27th, 2017
நியூசிலாந்து கிறிஸ் சேர்ச் நடைபெற்று முடிந்த 3ஆவது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, மேற்கிந்திய அணியை 66 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் அணி... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை!

Wednesday, December 27th, 2017
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், தேர்தலில்... [ மேலும் படிக்க ]

அகதிகள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கம் –  அமெரிக்கா சீட்டில் நீதிமன்றம்!

Wednesday, December 27th, 2017
‘அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது’ என நீதிபதி ராபர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்து அமெரிக்காவுக்குள் 11 நாடுகளின் அகதிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை இரத்து செய்து அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் மற்றுமொரு நாடு!

Tuesday, December 26th, 2017
அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக தன் நாட்டு தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றப்போவதாக கவுதமாலா ஜனாதிபதி அறிவித்துள்ளார். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து... [ மேலும் படிக்க ]