வெளிநாட்டு செய்திகள்

நவாஸ் ஷெரீப்புக்கு தடை!

Friday, February 23rd, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப்... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் மாயம்!

Friday, February 23rd, 2018
போகோ ஹராம் தீவிரவாதிகளால் நைஜீரியாவின் பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் காணாமல்போனதாக நைஜீரிய காவல்துறையினர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் துப்பாக்கிகளை விரைவாக்கும் கருவிக்குத் தடை!

Friday, February 23rd, 2018
துப்பாக்கிகளை விரைவாக சுடும் வகையில் மாற்றியமைக்க பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். இந்த கருவியை... [ மேலும் படிக்க ]

சர்வதேச அமைதி மாநாட்டிற்கு அப்பாஸ் அழைப்பு!

Friday, February 23rd, 2018
இஸ்ரேல் -  பலஸ்தீன பிரச்சினை குறித்து சர்வதேச அமைதி மாநாடொன்றை நடத்த பலஸ்தீன அதிகார சபை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அழைப்பு விடுத்தார். ஐ.நா பாதுகாப்பு சபையில் கடந்த செவ்வாயன்று அரிதான... [ மேலும் படிக்க ]

சிரிய படை மீது துருக்கி இராணுவம் ஷெல் வீச்சு!

Friday, February 23rd, 2018
சிரிய குர்திஷ் போராளிகளுக்கு உதவியாக அப்ரின் பிராந்தியத்திற்குள் நுழைந்த சிரிய அரச ஆதரவு படையினர் மீது துருக்கி ஷெல் குண்டுகளை வீசியதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அப்ரினில்... [ மேலும் படிக்க ]

மாசுபட்ட  நகரங்களின் பட்டியலில் ஈரானின் ஷபோல் முதலிடம்: கொழும்பு 36 ஆவது இடம்!

Friday, February 23rd, 2018
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வின் படி, உலகின் பெருநகரங்களாகிய பெய்ஜிங் மற்றும் டெல்லியை விட அதிக மாசுபாடு மிக்க நகரம் ஈரானில் பதிவாகியுள்ளது. காற்றில் உள்ள மாசு... [ மேலும் படிக்க ]

அரசுப்படைகளின் தாக்குதல் –  சிரியாவில் 250 பேர் உயிரிழப்பு!

Friday, February 23rd, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க சந்திப்பை இரத்து செய்த வட கொரியா!

Friday, February 23rd, 2018
தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட கொரிய அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும்,... [ மேலும் படிக்க ]

ஏமனில் விமான தாக்குதலால் அப்பாவிப் பொதுமக்கள் பலி!

Thursday, February 22nd, 2018
ஏமன் நாட்டின் சடா நகரில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமன் அரசுக்கும் ஹவுத்தி புரட்சிப்... [ மேலும் படிக்க ]

கிழக்கு கெளத்தாவில் சிரிய படை தொடர்ந்தும் கடும் மோதல்!

Thursday, February 22nd, 2018
சிரியாவின் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் மூன்றாவது நாளாக கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற பயங்கர வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]