வெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஷேக் ஹசீனா வலியுறுத்து!

Wednesday, August 14th, 2024
பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். இந்த... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தை விட்டு வெளியேறும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, August 14th, 2024
நியூசிலாந்தை விட்டு வெளியேறும் குடிமக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்,... [ மேலும் படிக்க ]

சிரியாவின் கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் !

Tuesday, August 13th, 2024
சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது. இது 3.9 கிலோமீட்டர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் – மாணவர்களின் நலன் கருதியே பதவி விலகினேன் – ஷேக் ஹசீனா தெரிவிப்பு!

Monday, August 12th, 2024
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த சதித்திட்டம் – டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு!

Monday, August 12th, 2024
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்த ஈரான் உள்ளிட்ட சில வெளிநாடுகள் முயற்சிப்பதாக குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

வானில் நிலை தடுமாறிய விமானம் – கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 62 பேர் பலி என தகவல்!

Saturday, August 10th, 2024
பிரேசில், சாவ் பாலோ மாநிலத்தில், வின்ஹெடோ நகரில் சென்றுகொண்டிருந்த, வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் நிலை தடுமாறி கீழே விழுந்து வெடித்துள்ளது. திடீரென நடுவானில் நிலை தடுமாறிய... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு – சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Friday, August 9th, 2024
அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஈரான் மோதல் போக்கு – உலகப்போர் மூளும் அபாயம் – பாலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்!

Friday, August 9th, 2024
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரானுடனான இடையிலான மோதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் ஷஹீன் II எனப்படும் தொலைதூர தூர பாலிஸ்டிக் அணு ஆயுத ஏவுகணைகளை ஈரானுக்கு... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் 6.9 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை!

Thursday, August 8th, 2024
ஜப்பானில் இன்று (08) சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.   6.9 மெக்னிடியூட் அளவில், நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை இந்த நில... [ மேலும் படிக்க ]

பங்களாதேசத்தை கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை – பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவிப்பு!

Thursday, August 8th, 2024
பங்களாதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார். அதன்படி நாம் இந்த... [ மேலும் படிக்க ]