வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய இராணுவ விமானம் சிரியாவில் விபத்து!

Thursday, March 8th, 2018
ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான இராணுவ விமானம் ஒன்று சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்தோரில் பணியாளர்கள் 6 பேர் உட்பட 39 பேர்... [ மேலும் படிக்க ]

ட்ரக் வாகனத்தில் சென்ற 28 பேர் பலி..! குஜராத்தில் பரிதாபம்!

Wednesday, March 7th, 2018
இந்தியாவில் ட்ரக் வாகனமொன்று கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.  இந்தியா - குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்திலிருந்து 60 பேர் டிரக்... [ மேலும் படிக்க ]

கிளர்ச்சியாளர்களை ஒழிக்கும் வரை போர் தொடரும் – சிரியா அறிவிப்பு!

Wednesday, March 7th, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென சிரிய ஜனாதிபதி பஸார் அல் அசாத் தெரிவித்துள்ளார். சிரிய ஜனாதிபதியின் இந்த... [ மேலும் படிக்க ]

வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4 ஆம் இடம்!

Wednesday, March 7th, 2018
உலகின் மிக வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான உலகின்... [ மேலும் படிக்க ]

வடகொரிய ஜனாதிபதி தென் கொரிய தூதுக்குழுவினருடன் சந்திப்பு!

Wednesday, March 7th, 2018
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன், தென்கொரிய தூதுக்குழுவினருடன் கலந்துரையாடியுள்ளார். கொரியப் போருக்குப் பிறகு வட ௲ தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது, சர்வதேச... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவை அச்சுறுத்தும் மர்மக்காய்ச்சல்: மூன்று வாரங்களில் 230 பேர் உயிரிழப்பு!

Tuesday, March 6th, 2018
பிரித்தானியாவில் பரவிவரும் மர்மக் காய்ச்சலினால் இதுவரை 230 இற்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 18, 000 பேர் வரையில் இந்தக் காய்ச்சலால்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில்  பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலி, மூவர் மாயம்!

Tuesday, March 6th, 2018
பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் இருவர் சிறு காயங்களுக்குள்ளாகி சிகிச்சை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் அகதிகள் குடியேற்றம்!

Tuesday, March 6th, 2018
அவுஸ்திரேலியாவினால் நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 26 அகதிகள் மீண்டும் அமெரிக்காவில்... [ மேலும் படிக்க ]

போலந்தில் சமையல் எரிவாயு வெடிப்பால் கட்டடம் இடிந்து 4 பேர் பலி!

Monday, March 5th, 2018
போலந்து நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட சமையல் எரிவாயு வெடிப்பு காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். போலந்து நாட்டின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பப்புவா நியூ கினியாவில் பாரிய நில நடுக்கம்!

Monday, March 5th, 2018
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர்... [ மேலும் படிக்க ]