அமெரிக்க விமானம் திடீரென விபத்துக்குள்ளானது!
Friday, March 16th, 2018
அமெரிக்க விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மேற்கு ஈராக்கில் திடீர் என வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள எச்.எச் 60 எனும் குறித்த விமானத்தில் 7 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விமானத்தில் பயணித்தவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலக பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸை முந்தி அமான்சிகோ ஒர்டீகா!
அரசியல் ஆதிக்கம் மிகுந்த தலைவர் மோடி - பா. சிதம்பரம்!
மாஸ்கோ நகருக்கு வருமாறு டிரம்ப்பை அழைக்கும் புடின் !
|
|
|


