வெளிநாட்டு செய்திகள்

தொடர்ந்தும் சீனாவின் ஜனாதிபதியாக சீ ஜின்பிங்!

Monday, March 19th, 2018
இரண்டாவது முறையாக சீ ஜின்பிங்கை சீனாவின் ஜனாதிபதியாக தொழில்பட சீன நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸ் ஏகமனதாக அனுமதியை வழங்கியுள்ளது. அதேவேளை வங் குயீஷனை... [ மேலும் படிக்க ]

நடராஜன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

Sunday, March 18th, 2018
சசிகலாவின் கணவரான நடராஜன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  அவர் மனைவி சசிகலா பரோல் கோரியுள்ளார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துகுவிப்பு... [ மேலும் படிக்க ]

மீண்டும் புதின் அதிபராவார்!

Sunday, March 18th, 2018
ரஷ்யா அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இதற்கான வாக்குப்பதிவு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் இருந்து... [ மேலும் படிக்க ]

தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல் –ரஷ்யாவில் சம்பவம்!

Sunday, March 18th, 2018
ரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியின் கடவுச்சீட்டை தடை செய்ய உத்தரவு!

Sunday, March 18th, 2018
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபின் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரது கடவுச்சீட்டை தடை செய்து அடையாளஅட்டையையும் ரத்துச்செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க விமானம் திடீரென விபத்துக்குள்ளானது!

Friday, March 16th, 2018
அமெரிக்க  விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மேற்கு ஈராக்கில் திடீர் என வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு... [ மேலும் படிக்க ]

19 ரஷ்யர்களுக்கு அமெரிக்கா தடை!

Friday, March 16th, 2018
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தமை மற்றும் இணையவழித் தாக்குதல் என்பன தொடர்பில் குற்றம் சுமத்தி19 ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஸ்லோவேகியா பிரதமர் இராஜினாமா!

Friday, March 16th, 2018
ஸ்லோவேகியாவில் ஒரு செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஸ்லோவேகியா நாட்டில்... [ மேலும் படிக்க ]

40 ஆயிரம் பேர் வாழ 110 பேர் சாகிறதில தப்பில்ல – புடினின் !

Friday, March 16th, 2018
2014 ஆம் ஆண்டு 40 ஆயிரம் பேரைக் காப்பாற்றும் பொருட்டு 110 பேருடன் பயணித்த வானூர்தியைச் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன் என்று தெரிவித்தார் ர~;ய அதிபர் புடின். ர~;யாவில் எதிர்வரும் 18 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானியா தீர்மானம்!

Friday, March 16th, 2018
பிரித்தானியாவில் தங்கியுள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் கடந்த... [ மேலும் படிக்க ]